திரு. ரஜினிகாந்த் சென்னை வந்தடைந்தார்

Cinema • By அம்பிகா சரவணன் • Posted on 05 May

தனது உடல் பரிசோதனைக்காக தனது மகளுடன் அமெரிக்க சென்ற திரு. ரஜினிகாந்த அவர்கள் சென்னை திரும்பினார். சென்னை திரும்பியவுடன் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் திரு. கார்த்திக் சுப்புராஜ் அவர்களின் திரைப்படத்தில் நடிக்கவுள்ளார்.

மேலும் தமது கட்சித் தொடர்பான பணிகளிலும் கவனம் செலுத்தி வருகிறார். பல கட்சி நிர்வாகிகளை சந்தித்தவண்ணம் உள்ளார். விரைவில் தமது கட்சியின் பெயரையும், கொள்கைகளையும் அறிவிக்க உள்ளார்.

எழுதியவர்
எழுத்தாளர்

அம்பிகா சரவணன்

அம்பிகா சரவணன், புதிய சிந்தனையும் தமிழ் மீது தீராக் காதலும் கொண்ட ஒரு முற்போக்கு படைப்பாளி. பல கட்டுரைகள் மற்றும் புதுக்கவிதைகள் எழுதி வருபவர். அறிவியல் உள்ளிட்ட பல பொதுவான விடயங்கள் சார்ந்த பல வித ஆராய்ச்சிகள் மேற்கொண்டு அவற்றை அனைவருக்கும் புரியும் விதம

You May Also Like