கோலமாவு கோகிலா 

Cinema • By அம்பிகா சரவணன் • Posted on 28 Jul

படம் - கோலமாவு கோகிலா 
படம் வெளியீட்டு நாள்  - 10 ஆகஸ்ட் 2018

கோலமாவு கோகிலா (கோகோ) ஒரு தமிழ் ஆக்ஷன் திரைப்படமாக உருவாக்கப்பட்டுள்ளது. இதனை இயக்கியவர் நெல்சன் திலிப் குமார். லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா கதாநாயகியாக நடிக்கும் இந்த படத்திற்கு அனிருத் ரவிச்சந்தர் இசை  அமைத்திருக்கிறார். இந்த படத்தை லைகா ப்ரொடக்ஷன்ஸ் தயாரித்துள்ளது. இயக்குநர் நெல்சன் இதற்கு முன்பு, ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் க்ரியடிவ் இயக்குநராக பணிபுரிந்திருக்கிறார். சரண்யா பொன்வண்ணன் , யோகிபாபு ஆகியோர் இந்த படத்தில் நடித்திருக்கின்றனர். ஏற்கனவே இந்த படத்தின் பாடல்கள் மக்கள் மத்தியில் பிரபலமாக உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. 


 

எழுதியவர்
எழுத்தாளர்

அம்பிகா சரவணன்

அம்பிகா சரவணன், புதிய சிந்தனையும் தமிழ் மீது தீராக் காதலும் கொண்ட ஒரு முற்போக்கு படைப்பாளி. பல கட்டுரைகள் மற்றும் புதுக்கவிதைகள் எழுதி வருபவர். அறிவியல் உள்ளிட்ட பல பொதுவான விடயங்கள் சார்ந்த பல வித ஆராய்ச்சிகள் மேற்கொண்டு அவற்றை அனைவருக்கும் புரியும் விதம

You May Also Like