நீங்கள் ஃப்ரிட்ஜ் அதிகமாக பயன்படுத்துகிறீர்களா?

எந்த எந்த பழங்கள் மற்றும் காய்கறிகளை ஃப்ரிட்ஜில் வைக்கலாம், எதை வைக்கக்கூடாது என்று அறிய இங்கே படியுங்கள்.

நீங்கள் ஃப்ரிட்ஜ் அதிகமாக பயன்படுத்துகிறீர்களா?

இன்று நம்மில் பலர் மொத்தமாக காய்கறிகள், பழங்கள் வாங்கி வைத்து, பின் ஃப்ரிட்ஜில் வைத்து பயன்படுத்துகிறோம். இப்போது உள்ள அவசர உலகத்தில் இது தான் சாத்தியம் என்றாலும் குறிப்பிட்ட சில காய்கறிகள் மற்றும் பழங்களை ஃப்ரிட்ஜில் வைத்து பயன்படுத்தும் முறை தவறானது என்று அறிவியல் கூறுகிறது. எந்த எந்த பழங்கள் மற்றும் காய்கறிகளை ஃப்ரிட்ஜில் வைக்கலாம் எதை வைத்து பயன்படுத்தக்கூடாது என்று அறிய இங்கே படியுங்கள்.

 

 

ஃப்ரிட்ஜில் வைத்து பயன்படுத்தக்கூடிய காய்கறிகள்:

 

ஆப்பிள்

ப்ராக்கோலி

பீன்ஸ்

கேரட்

பெர்ரி

செலரி

செர்ரி 

திராட்சை

சில குறிப்பிட்ட கீரை வகைகள் 

ஜலபெனோ

 

 

ஃப்ரிட்ஜில் வைக்க வேண்டிய அவசியம் இல்லாத காய்கறி மற்றும் பழங்கள்  :

 

அவகேடோ

வாழைப்பழம்

எலுமிச்சை

பூண்டு 

கிவி

மெலன்

வெங்காயம் 

பேரிக்காய்

பைனாப்பிள்

உருளைக்கிழங்கு

பீச் பழங்கள்