ஆரோக்கியமான வாழ்க்கைக்கு தவிர்க்க வேண்டிய உணவு வகைகள்
தவிர்க்க வேண்டிய உணவு வகைகள் பற்றி இப்போது நாம் பார்க்கலாம்.
தற்போதைய நவீன காலகட்டத்தில் பல்வேறு உணவுகள் நவீனம் என்ற பெயரில் நமது வாழ்க்கையை பாதித்துக் கொண்டு வருகின்றன. அவற்றுள் சில உணவுகள் பற்றி இப்போது நாம் பார்க்கலாம். இந்த வகை உணவுகளை நாம் புறக்கணிப்பதால் ஆரோக்கியமான வாழ்வை மீட்டெடுக்க முடியும்.
- சர்க்கரை சேர்க்கப்பட்ட பானங்கள். தற்போது நவீன உணவு அட்டவணையில் சேர்க்கப்பட்டுள்ள ஒரு மிக மோசமான ஒரு மூலப்பொருள் கூடுதல் சர்க்கரை. இதனை முற்றிலும் தவிர்ப்பது அவசியம்.
- பீட்சா. மிகவும் பிரபலமான ஜங்க் உணவாக அறியப்படுவது பீட்சா.
- வெள்ளை பிரட்
- பெரும்பாலான சர்க்கரை சேர்க்கப்பட்ட பழச்சாறுகள்
- காலை உணவாக கொடுக்கப்படும் இனிப்பு சேர்க்கப்பட்ட தானியங்கள்.
- பொரித்த கிரில் செய்யப்பட்ட வேகவைத்த உணவுகள்.
- பாஸ்திரி. குக்கி , கேக் போன்றவை
- ப்ரெஞ்ச் ப்ரை மற்றும் உருளைக்கிழங்கு சிப்ஸ்.