கலீல் ஜிப்ரான் (ஜனவரி 6, 1883 - ஏப்ரல் 10, 1931), லெபனான்-அமெரிக்க ஓவியர், கவிஞர் மற்றும் எழுத்தாளர் ஆவார். பஷ்ரி நகரில் பிறந்த அவர், 1895 ஆம் ஆண்டு தனது தாய், சகோதரி மற்றும் சகோதரருடன் அமெரிக்காவில் குடியேறினார், அங்கு அவர் கலைப் பயின்று தனது இலக்கிய வாழ்க்கையைத் தொடங்கினார்.1905 முதல் அரபு மொழியில் எழுதி வந்த கலீல் ஜிப்ரான் ஆங்கிலத்திலும் எழுதினார். 1918 ஆம் ஆண்டில், அவரது ஆங்கில கவிதைத் தொகுப்பு 'தி மேட்மேன்' வெளியிடப்பட்டது.1923 இல் வெளியிடப்பட்ட ஜிப்ரானின் தத்துவப் படைப்பான தி ப்ரொஃபெட் அவரது படைப்புகளில் மிகச் சிறந்ததாகக் கருதப்படுகிறது.அவரது சில பொன்மொழிகள் இந்த காணொளியின் முதல் பாகத்தில் வெளியிடப்பட்டுள்ளன.
கலீல் ஜிப்ரான் (ஜனவரி 6, 1883 - ஏப்ரல் 10, 1931), லெபனான்-அமெரிக்க ஓவியர், கவிஞர் மற்றும் எழுத்தாளர் ஆவார். பஷ்ரி நகரில் பிறந்த அவர், 1895 ஆம் ஆண்டு தனது தாய், சகோதரி மற்றும் சகோதரருடன் அமெரிக்காவில் குடியேறினார், அங்கு அவர் கலைப் பயின்று தனது இலக்கிய வாழ்க்கையைத் தொடங்கினார்.
1905 முதல் அரபு மொழியில் எழுதி வந்த கலீல் ஜிப்ரான் ஆங்கிலத்திலும் எழுதினார். 1918 ஆம் ஆண்டில், அவரது ஆங்கில கவிதைத் தொகுப்பு 'தி மேட்மேன்' வெளியிடப்பட்டது.
1923 இல் வெளியிடப்பட்ட ஜிப்ரானின் தத்துவப் படைப்பான தி ப்ரொஃபெட் அவரது படைப்புகளில் மிகச் சிறந்ததாகக் கருதப்படுகிறது.
அவரது சில பொன்மொழிகள் இந்த காணொளியின் முதல் பாகத்தில் வெளியிடப்பட்டுள்ளன.